T A M I L   W R I T E U P S

Trichy : திருச்சி மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சி : மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கல்வி கண் திறந்தவர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் அமைப்பைக் காப்போம் விளக்கப் பொதுக்கூட்டம் ஜூலை - 15, செவ்வாய் கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் மணப்பாறை காமராஜர் சிலை அருகில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட தலைவர் திரு.P.கோவிந்தராஜன் MA.BL., MC அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

மேலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. செ.ஜோதிமணி MA.MP அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர்  திரு.வேலுச்சாமி அவர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், மணப்பாறை காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவர் திரு.ந.முருகேசன்.D.EEE அவர்கள் விழாவிற்கு வரவேற்புரை அளிப்பதுடன், அனைத்து மாநில, மண்டல, மாவட்ட, மற்றும் பகுதி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை பெருந்திரளாக வந்து கலந்துக்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை மேலும் சிறப்பிக்குமாறு வாரீர்! வாரீர்! என்று அன்போடு அழைக்கின்றார். மேலும் பண்ணை எம் பி சிங்காரவேலன் குழுவினரின் தெம்மாங்கு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Politics அரசியல்

Trichy : திருச்சி மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சி : மணப்பாறையில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கல்வி கண் திறந்தவர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் அமைப்பைக் காப்போம் விளக்கப் பொதுக்கூட்டம் ஜூலை - 15, செவ்வாய் கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் மணப்பாறை காமராஜர் சிலை அருகில் நடைபெற உள்ளது.இவ்விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட தலைவர் திரு.P.கோவிந்தராஜன் MA.BL., MC அவர்கள் தலைமை தாங்குகின்றார்.மேலும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. செ.ஜோதிமணி MA.MP அவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர்  திரு.வேலுச்சாமி அவர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றுகின்றனர்.இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், மணப்பாறை காங்கிரஸ் கமிட்டியின் நகர தலைவர் திரு.ந.முருகேசன்.D.EEE அவர்கள் விழாவிற்கு வரவேற்புரை அளிப்பதுடன், அனைத்து மாநில, மண்டல, மாவட்ட, மற்றும் பகுதி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை பெருந்திரளாக வந்து கலந்துக்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை மேலும் சிறப்பிக்குமாறு வாரீர்! வாரீர்! என்று அன்போடு அழைக்கின்றார்.